
|
|

|
பரம்பரிய அறிவு
தேசிய அறிவுசார் ஆணையம் பின்வரும் பரம்பரிய அறிவைப் பார்வையிடுகிறது
- கலாச்சாரம், சட்டம், மற்றும் புதுமைகளைத் தாங்கிவருகின்ற பாரம்பரிய அறிவைக் கொண்டதாக இருக்க வேண்டும் நமது கொள்கைகளும் அடிப்படைக் கோட்பாடுகளும்.
- 40,000 மேற்பட்ட செடியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆயர்வேதா யுனானி, சித்தா, டிபேட்டியன் போன்ற ஆவணமாக்கப்பட்ட மற்றும் ஆவணமாக்கப்படாத மழைவாழ் மக்களிடமிருந்து நாம் பெற்று இருக்கின்றோம்.
- 4502 ICAR -ஆல் பாரம்பரிய தோட்டக்கலை செய்முறை அவணமாக்கப்பட்டது. இதில் 86 மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 38 டிசம்பர் 2005 மதிப்பீடு கொடுக்கப்பட்டது.
- நமது சமையல் பாரம்பரியத்தைப் பார்த்தால் 150 க்கும் மேற்பட்ட சத்துள்ள காய்கறிகளையும், பழவகைகளையும் பயன்படுத்தி இருக்கின்றோம்.
- கலாச்சாரம் சார்ந்த சுற்றுலாத்துறை வளர்ச்சி நம் நாட்டில் உள்ள வெளிவராத பழங்கால மக்களின் கலைநயத்தை அடையாளம் காணுதல்.
- மரபுசார்ந்த முறையில் தண்ணீர் ஏற்றல் நடைமுறையில் நன்முறையில் ஆவணமாக்கப்பட்டது. உதாரணமாக, புது தில்லி உள்ள CSE –ஆல் புத்தகம் கொண்டுவரப்பட்டது.
- நம் மரபுசார்ந்த பொருள்கள், சேவைகள், கலை இதில் இடப்பெறவில்லை.
நெறிமுறையோடு நம்முடை பண்பாடு உருவாக்கங்கள் மற்றும் கொடை பழக்கங்களை வணிக மயமாக்குதல். இதனால் 100 மில்லியன் மக்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு 600,000 கோடி வருவாய் கிடைக்கிறது.
|
|
|