
|
|

|
பள்ளிக் கல்வி
அறிவு சமூகத்தை உருவாக்க பள்ளிக்கல்வியைப் பற்றிக் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமானது. கல்வி வளர்ச்சியில் அனைத்து வர்க்கத்தினரையும் ஈடுபடுத்தி 21ம் நூற்றாண்டிற்கு இந்தியாவை அழைத்துச் செல்ல அனைத்து வர்க்க குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை வழங்குவது அவசியமாகிறது.
தேசிய அறிவு ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சனைகள்:
- மத்திய உதவி மற்றும் அரசியல் சட்டம்
- கால அமைப்பு மற்றும் நிதி நிறுவன மசோதா
- பொதுவான பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் கடமைகள்
- கல்வியின் தரம்
- உலகளாவிய பள்ளிகள்
|
|
|