தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
தேசிய அறிவுசார் ஆணையத்தின் ஆலோசனைகள் | வேலைக்குழு

NKC மருத்துவ கல்லூரிப் பற்றிய அறிவுரைகள்

இந்தப் பணிக்குழுவின் உறுப்பினர்கள்:

  1. Dr Sneh Bhargava (Chairperson)
    Former Director of AIIMS, New Delhi

  2. Dr N.G. Desai
    Medical Superintendent of IHBAS, Delhi

  3. Dr N.K. Ganguly
    Director General of ICMR, New Delhi

  4. Dr V.I. Mathan
    Former Director of CMC, Vellore

  5. Dr G.N. Rao
    Founder Director, LVP Eye Institute, Hyderabad

  6. Dr S.K. Reddy
    Professor of Cardiology at AIIMS, New Delhi

  7. Dr S.K. Sarin
    Professor of Gastroenterology at G.B. Pant hospital, New Delhi

  8. Dr D. Shetty
    Chairman of Narayana Hrudayalaya, Bangalore

  9. Dr K.K. Talwar
    Director of PGIMER, Chandigarh

  10. Dr P.N. Tandon
    President, National Brain Research Centre, Haryana

  11. Dr M.S. Valiathan
    Former President INSA, Honorary Adviser to Manipal Institute of Higher education, Manipal

நோக்குக் கூறு:
  1. கல்வித்திட்டம், பயிற்றுவித்தல், உள்ளமைப்பு, நிர்வாகம், மற்றும் அணுகுமுறைகைளப் பற்றிய தடைகள், பிரச்சனைகள் சவால்களைக் கண்டுப்பிடித்ததல்.
  2. கல்வித்திட்டம், பயிற்றுவித்தல் உள்ளமைப்பு, நிர்வாகம் மற்றும் அணுகுமுறைகள் பற்றிய பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் மற்றும் பரிந்துரைகளும் சீர்தீருத்தங்களும்.
  3. மருத்துவ அறிவியலின் கல்வியின் வாய்ப்பை நாட்டில் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகள்
  4. சராசரி தரத்தை உயர்த்தும் செய்முறையில் கவனம் கொள்ளுதல் மற்றும் மிக நல்ல மையங்களை உருவாக்கல்.
  5. திறமையான ஆற்றலுள்ள உறுப்பினர்களை ஈர்க்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் சிறந்த முறைகளை உபயோகித்தல்.
  6. மருத்துவ கல்லூரிகள் மற்றும் பயில்விக்கும் மருத்துவமனைகளை உயர்த்துவதற்கும் நிலை நிறுத்துவதற்கான அளவுகளைத் தெரிவிப்பது.
  7. கல்வி வளர்ச்சிக்கு வேண்டிய வழிகளைஆய்வு செய்தல், மாற்று மருத்துவ முறையைப் பரிசோதித்தல்
  8. வேலை வேலைவாய்ப்புக் கல்விகளையும், பராமெடிசன்ஸ் கல்வியையும் பலப்படுத்துவதற்கான பரிந்துரை
  9. பொதுநலம் மற்றும் மருத்துவக் கல்வி தொடர்பான கருத்துக்களை உருவாக்குதல்
  10. இது போன்ற பிரச்சனைகளைச் சோதனை செய்தல்