|
மேலாண்மைக் கல்வியைக் குறித்த NKC யின் அறிவுரைகள்
இந்தப் பணிக்குழுவின் உறுப்பினர்கள்:
- Mr. P.M. Sinha (Chairperson)
Former CEO, Pepsi India
- Prof. Amitava Bose
Former Director, IIM Calcutta
- Prof. Jahar Saha
Former Director, IIM Ahmedabad
- Prof. K.R.S. Murthy
Former Director, IIM Bangalore
நோக்குக் கூறுகள்:
- கல்வித்திட்டம். பயிற்றுவித்தல், உள்ளமைப்பு, நிர்வாகம், மற்றும் அணுகுமுறைகள் பற்றிய தடைகள், பிரச்சனைகள் சவால்களைக் கண்டுப்பிடித்ததல்
- கல்வித்திட்டம், பயிற்றுவித்தல் உள்ளமைப்பு, நிர்வாகம் மற்றும் அணுகுமுறைகள் பற்றின பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் பரிந்துரைகளும் சீர்தீருத்தங்களும்
- அறிவில் சிறந்த பணியாளர்களைக் கண்டறிவதற்கான முறைகள்
- சராசரி தரத்தை உயர்த்தும் செய்முறையில் கவனம் கொள்ளுதல் மற்றும் மிக நல்ல மையங்களை உருவாக்குதல்
- பொதுமக்கள் மண்டல ஒழுங்கு அமைப்பு மற்றும் பொதுமக்கள் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு பயிற்றுவித்தல், வேளாண்மை ஆராய்ச்சியைப் பலப்படுத்துதல்.
- நிறுவனங்களின் தனித்தன்மையைக் கண்டறிதல்
- வேளாண்மைக் கல்லூரி அதிக சமூக சொற்பொருள் சேர்ந்துள்ளதால் அதன் தரத்தை உயர்த்துவதற்கான புதுமையான முறையைக் கையாளுதல்
- இது போன்ற பிரச்சனைகளைச் சோதனை செய்தல்
|
|