தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
தேசிய அறிவுசார் ஆணையத்தின் ஆலோசனைகள் | வேலைக்குழு

நூலகம் தொடர்பான NKC –யின் பரிந்துரைகள்

இந்தப் பணிக்குழுவின் உறுப்பினர்கள்:

  1. Smt. Kalpana Dasgupta (Chairperson)
    Former Director, Central Secretariat Library, New Delhi

  2. Dr. S. Arunachalam
    Distinguished Fellow, M.S. Swaminathan Research Foundation, Chennai

  3. Mr. K.K. Banerjee
    Director, Raja Rammohan Roy Library Foundation, Kolkata

  4. Mr. K. Jayakumar
    Joint Secretary, Ministry of Culture, New Delhi

  5. Dr. H.K. Kaul
    Founding Director, DELNET, New Delhi

  6. Mr. K.K. Kochukoshy
    Librarian, Central Reference Library, Kolkata

  7. Mr. Manoj Kumar K.
    Acting Director, INFLIBNET, Ahmedabad

  8. Prof. S. Mandal
    Director, National Library, Kolkata

  9. Prof. P.B. Mangla
    Former Head of Dept. of Library and Information Science, University of Delhi

  10. Dr. T.A.V. Murthy
    Librarian, CIEFL, Hyderabad

  11. Dr. Harsha Parekh
    Former Head of Dept. of Library Science and University Librarian, SNDT Women's University, Mumbai

  12. Dr. A.R.D. Prasad
    Associate Professor, Documentation Research and Training Centre, Indian Statistical Institute, Bangalore

இத்துறையில் அனுபவமிகுந்த பணியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்களைக் கொண்டு கீழ்க்கண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன:

1. தரவுத்தள உருவாக்கம் மற்றும் பிணையக் குழு
  • Smt. Kalpana Dasgupta (Chairperson)
    Former Director, Central Secretariat Library, New Delhi
  • Mr. K.K. Banerjee
    Director, Raja Rammohan Roy Library Foundation, Kolkata
  • Dr. H.K. Kaul
    Founding Director, DELNET, New Delhi
  • Mr. K.K. Kochukoshy
    Librarian, Central Reference Library, Kolkata
  • Mr. Manoj Kumar K.
    Acting Director, INFLIBNET, Ahmedabad
  • Dr. T.A.V. Murthy
    Librarian, CIEFL, Hyderabad
  • Dr. A.R.D. Prasad
    Associate Professor, Documentation Research and Training Centre, Indian Statistical Institute, Bangalore
2. தனியார் ஆவணக் குழு
  • Smt. Kalpana Dasgupta (Chairperson)
    Former Director, Central Secretariat Library, New Delhi
  • Dr. Imtiaz Ahmad
    Director, Khuda Baksh Oriental Public Library, Patna
  • Dr. Ramesh Gaur
    Librarian, IGNCA, New Delhi
  • Dr. Arun Ghosh
    Former Librarian, Centre for Social Studies, ICSSR, Kolkata
  • Dr. Sudha Gopalakrishnan
    Mission Director, National Mission for Manuscripts, IGNCA, New Delhi
  • Dr. H.K. Kaul
    Founding Director, DELNET, New Delhi
  • Dr. T.A.V. Murthy
    Librarian, CIEFL, Hyderabad
  • Dr. Usha Thakkar
    Honorary Secretary, Mani Bhavan Gandhi Sangrahalya, Mumbai
3. வளர்ச்சி அதிகரிப்பு மற்றும் தரம் பராமரிப்புக் குழு, மணடலம் மற்றும் சேவைகள்
  • Smt. Kalpana Dasgupta (Chairperson)
    Former Director, Central Secretariat Library, New Delhi
  • Dr. Jagdish Arora
    Chief Librarian, IIT Delhi
  • Mr. Frank Christopher
    Joint Director, Parliament Library, New Delhi
  • Dr. P.R. Goswami
    Director, National Social Science Documentation Centre, New Delhi
  • Mr. P. Jayarajan
    Former Head, British Council Libraries
  • Mr. K.K. Kochukoshy
    Librarian, Central Reference Library, Kolkata
  • Dr. Harsha Parekh
    Former Head of Dept. of Library Science and University Librarian, SNDT Women's University, Mumbai
4. பணியாளர்கள் குழு மற்றும் நுலகத்தின் அவசியமான பணியாளர்கள்
  • Smt. Kalpana Dasgupta (Chairperson)
    Former Director, Central Secretariat Library, New Delhi
  • Mr. K.K. Banerjee
    Director, Raja Rammohan Roy Library Foundation, Kolkata
  • Dr. S.M. Dhawan
    Former Scientist F and Head, Library and Information Services, National Physical Laboratory, New Delhi
  • Dr. S. Majumdar
    University Librarian, Central Reference Library, Delhi University
  • Prof. S. Mandal
    Director, National Library, Kolkata
  • Prof. P.B. Mangla
    Former Head of Dept. of Library and Information Science, University of Delhi
  • Mr. E. Rama Reddy
    Former Librarian, University of Hyderabad
நோக்குக் கூறுகள்:
  1. நாட்டின் நூலகம் மற்றும் தகவல் சேவை பகுதிகளின் குறிக்கோளை மாற்றி வரையறுக்கள்
  2. LIS தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சவால்களைக் கண்டறிதல்
  3. நூலகத் தகவல் சேவையில் மாற்றத்தைக் கொண்டுவரவும், தேசிய அளவில் முழுமையான அளவில் தகவல் சேவையை உறுதி செய்வதற்கும் கடைப்பிடிக்க வேண்டிய புதிய உத்திகள் மற்றும் மாற்றங்களுக்கான பரிந்துரைகள்.
  4. தற்போதுள்ள நூலகம் மற்றும் தகவல் மண்டலம் மற்றும் சேவைகளை முன்னேற்றுவதற்கு மற்றும் அணியம் செய்ய தக்க நடவடிக்கைகள் எடுப்பது பின் தற்போதைய தகவல் பரணர் தொழில் நுட்ப முன்னேற்றங்களை எடுத்துப் பயன்படுத்துதல்
  5. முடிந்த அளவு புதுமைகளையும் மற்றும் தேசிய தேவைகளின்படி புதிய நிகழ்வுகளை உண்டாக்குதல். முக்கியமாக அதிக தகவல் மட்டும் தகவல் இல்லா சமூகத்திற்குப் பாலமாக அமைதல் வேண்டும்.
  6. நூலகம் மற்றும் தகவல் அறிவியற் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் பணியாளர்களுக்குப் புதிய பயிற்சியை வழங்க வேண்டும்
  7. தேசியப் பண்பாடு மற்றும் அறிவு வளர்ச்சியை அடைவதற்கு வசதிகளை வழங்க உதவுதல்
  8. இந்திய மக்களின் அறிவின் பயன்பாடுகளும் செயல்பாடுகளும்
  9. இது போன்ற பிரச்சனைகளை சோதனைச் செய்தல்