|
சட்டப் படிப்புப் பற்றிய அறிவுரைகள்
இந்தப் பணிக்குழுவின் உறுப்பினர்கள்:
- Hon'ble Justice M. Jagannadha Rao (Chairperson)
Former Chairman, Law Commission of India and former judge, Supreme Court of India
- Hon'ble Justice Leila Seth
Former Chief Justice, Himachal Pradesh High Court
- Prof. B.S. Chimni
Current Vice Chancellor, National University of Juridical Sciences, Kolkata
- Prof. Madhav Menon
Former Director, National Judicial Academy, Bhopal
- Dr. G. Mohan Gopal
Current Director, National Judicial Academy, Bhopal
- P.P. Rao
Senior Advocate, Supreme Court of India
- Nishith Desai
Managing Partner, Nishith Desai Associates
நோக்குக் கூறுகள்:
- கல்வித்திட்டம். பயிற்றுவித்தல். உள்ளமைப்பு, நிர்வாகம் மற்றும் அணுகுமுறைகளைப் பற்றிய தடைகள் பிரச்சனைகள், சவால்களைக் கண்டுபிடித்தல்
- கல்வித்திட்டம், பயிற்றுவித்தல் உள்ளமைப்பு, நிர்வாகம் மற்றும் அணுகுமுறைகள் பற்றின பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் பரிந்துரைகளும் சீர்தீருத்தங்களும்
- அறிவில் சிறந்த பணியாளர்களைக் கண்டறிவதற்கான முறைகள்
- ஆராய்ச்சி மரபின் சட்டம் மற்றும் சட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கான அளவுகளைத் தெரிவிப்பது
- சட்டக் கல்வி, அதிக சமூக சொற்பொருள் சார்ந்துள்ளதால், அதன் தரத்தை உயர்த்துவதற்கான புதுமையான ஆலோசனைகளைக் கையாளுதல்
- சட்டக் கல்லவியைப் பயிற்றுவித்தல் மற்றும் கல்வித்திட்டதோடு இணைக்கும் ஆலோசனை
- சட்டக் கல்வியைப் பரப்புவதிலும் அதன் தரத்தை மேம்படுத்துவதிலும் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிதல்
- இவ்வாறான பிரச்சனைகளைச் சோதனை செய்தல்
|
|