
|
|

|
உடல்நலத் தகவல்கள் பற்றி NKC அறிவுரைகள் ஒருங்கமைப்பு
இந்தப் பணிக்குழுவின் உறுப்பினர்கள்:
- Prof. N.K Ganguly
Chairman, Indian Council of Medical Research
- Dr B.S Bedi
Adviser, CDAC & Media Lab Asia,
Former Senior Director & Head Med. Electronics and Telemedicine
Dept. of IT, Govt. of India
- Mr Partha Chattopadhya
CD(DRS), Ministry of Health and Family Welfare
- Dr Shiban Ganju
Convener, I HIND
- Dr Shiva Kumar
Member, National Advisory Council
- Dr Ramakrishnan
Director General, CDAC
- Prof. K Srinath Reddy
President, Public Health Foundation of India
- Mr Rajdeep Sahrawat
Vice President, NASSCOM
- Mr Raj Shah
CEO, Capital Technology Information Services (CTIS)
- Dr YK Sharma
Deputy Director General, NIC
நோக்குக் கூறுகள்:
- சமூக நலத்திற்காகவும், உடல் நல ஆராய்ச்சி மற்றும் உடல் நல பராமரிப்பு வழங்குதலுக்காகவும் மின் உடல் நல பாதுகாப்புத் தகவல் ஒருங்கமைப்பு இந்தியாவில் உருவாக்குவது அவசியமானதாகும்.
- இந்திய நலஉதவி தகவல் பிணையம் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு எல்லா அம்சங்களைக் கொண்டதாக அமைதல் வேண்டும்.
- சமூக நலத்தன்மை நல ஆராய்ச்சி மற்றும் நல பராமரிப்பு வழங்குதல் இவைகளைத் தாங்குவதற்கு வேண்டிய மண்டலங்களை வரையறுத்ததல்
- இந்தியாவுக்குத் தேவையான நிலைகளைக் கண்டறிந்து, சர்வதேச நிலையுடன் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துதல்.
- பாரம்பறிய முறை, இடர்பாடுகளை மற்றும் உலகளாவிய முறை இவற்றின் தேவைகளை ஒருங்கிணைத்தல்
- திறந்தவெளி வளம், திறந்த கட்டமைப்பு கருவிகள் மற்றும் தேவையான பொருட்களை நிர்மானித்தல்
- அனைத்துத் துறைகளில் மற்றும் வழிகளில் உட்செயல்பாட்டை உறுதி செய்தல்.
- இதற்குத் தேவையான வழிமுறை மற்றும் பாதுகாப்புகளை வகுத்தல்
- சான்றிதழ் முறைகளையும் மற்றும் சான்றிதழ் அனுப்பும் நெறிமுறைகளும் அணைத்து நல உதவி மருத்தகங்களையும் வளப்படுத்த வேண்டும்.
- பல்வேறு முன் மாதிரிகளும் மதிப்பிடப்பட்ட கட்டமைப்பின் வழிகாட்டியை மேம்படுத்தல்.
- மண்டல இயக்கத்திற்குத் தேவையான கருவிகளை நிர்மானித்தல்
- செயற்பாட்டு நிகழ்வரைகளை முன்னேற்றுதல்
- தொழில்மற்றும் நிதிநிலை அமைப்பு இரண்டும் பொதுத்துறை மற்றும் தனியார் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
- வளமான சவால்களைக் கண்டறியவும் தேவையான பாட நூல்களை வழங்குதல்
|
|
|