
|
|

|
மரபு பாரம்பரிய அறிவுசார்ந்த கணக்கெடுப்பு
தேசிய அறிவுசார் ஆணையம் கீழ்கண்ட நோக்கியங்களை எதிர்பார்கின்றது:
- இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள கொள்கைகளும் கருத்துக்களும் நமது பண்டைய கலாச்சார, தொழில் வர்த்தக அறிவைக் கொண்டிருக்கவேண்டும்.
- 40,000 க்கு மேல் நம்மிடமுள்ள தாவரத்திலிருந்து பெறப்பட்ட மருந்துகள் சித்தா, ஆயுர்வேதம், திபெத்தியன் போன்றவைகள் பற்றிய ஆவணங்கள் மற்றும் ஆவணமாக்கப்படாத வாய்வழிச் செய்திகள் மூலம் பெறப்பட்டுள்ளன.
- பழங்கால விவசாய முறைகளை ICAR ஆவணப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2005 வரையில் 38 பகுதியை சோதனை செய்தும் 86 பகுதியை செய்துகொண்டும் உள்ளது.
- நமது பழங்கால சமையல் முறையில் 150 தரமான காய்கறிகளையும், பழங்களையும் உணவுக்காக பயன்படுத்தினர்.
- கலாச்சாரம் சார்ந்த சுற்றுலா எடுத்துக்காட்டாக நம் நாட்டில் உள்ள பழங்கால கலை ,புராதான சின்னங்களை கண்டரிதல்
- பழங்கால தண்ணீர் உற்பத்தி முறையும் மிக தரமாக இருந்தது.
- நமது பழங்கால தயாரிப்புகள், பணிகள் தோட்டக்கலை அதில் இடம் பெறவில்லை
நமது உற்பத்தி முறையின் வியாபாரத்தின் மூலம் வருடத்திற்கு 100 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பும் 600000 கோடி வருவாயையும் பெற முடியும்.
|
|
|