தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
தேசிய அறிவுசார் ஆணையத்தின் ஆலோசனைகள் | ஆய்வுகள்

நலஉதவி தகவல் பிணையம் பற்றிய ஆய்வு

தரமான ஆரோக்கியத்தை பேணிக்காக்க NKC இணையத்தள மற்றும் பாதுகாப்பு மின் தரவு நல உதவி பிணையம் ஒன்றை தேசிய அளவில் உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆரோக்கியம் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பது மிகவும் முக்கியமானதாகும். தனியார் சேகரிக்கும் தகவல்கள் சரியானதாக இருக்காது. பல்வேறு நிறுவனங்கள் clinical and IT standards Health Level 7 (SNOMED CT) (DICOM) எதிர்காலத்தில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க ஆரோக்கியம் தொடர்பான ஒரு வலையமைப்பு அவசியமானதாகும்.

NKC முதல் வேலையாக clinical and IT standards ல் இருந்து தேவையான தரவுகளைப் பெறுதல். மேலும் கேள்வித்தாள் பட்டியலை நாட்டில் உள்ள ஆராய்ச்சி மையங்கள், மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு வினியோகம் செய்து தேவையான தகவல்களைப் பெறுதல். இந்தச் செய்திகள் மூன்று நோக்கத்தை கொண்டு இருக்கின்றன.
  • ஆரோக்கியம் தொடர்பான தகவல் மென்பொருள்களைக்கொண்ட நிறுவனங்கள்
  • மருத்துவம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் பொதுவான பயன்பாடு பற்றி இந்த நிறுவனங்களின் ஆலோசனை
  • பொதுவாக தற்போதுள்ள பிரச்சனைகள்